Skip to main content

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கட்டாய "யோகா பயிற்சி"!

Yoga

வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் இருந்து நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் "யோகா"வை கட்டாய பாடமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய "ஆயுஷ்" அமைச்சகம் திட்டவரைவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இத்தகவலை "ஆயுஷ்" துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

shripad naik
ஸ்ரீபாத் நாயக்

இந்த திட்டவரைவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அப்படி கிடைத்தால், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பாடத்திட்டத்தில் யோகா இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

Yoga to become compulsory subject from 2020-21 academic session, says Union Minister.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.