Skip to main content

வங்கதேசத்தை நெருங்கும் "ஃபானி": 19 கடலோர மாவட்ட மக்கள் வெளியேற்றம்!

வங்கதேசத்தை நெருங்கும் "ஃபானி"

இந்திய கரையோரப் பகுதியை ஃபானி தாக்கிய பிறகு வங்கதேசத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஒடிசா அருகே 'ஃபானி' புயல் கரையை கடந்த பிறகு, அது வங்கதேசம் நோக்கி நகரும் என்பதால், இந்த புயல் காரணமாக உயிரிழப்புகளை தடுக்க அந்நாட்டின் 19 கடலோர மாவட்டங்களில் வெகுஜன வெளியேற்ற உத்தரவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

fani cyclone

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள செயலகத்தில் அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசரகால முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இராணுவம் மற்றும் ஏனைய ஆயுதப் படை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Bangladesh govt issues mass evacuation orders to prevent casualties from Fani

bangladesh on evacuation process

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.