Skip to main content

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களிடயே சந்திப்பு!

 சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களிடயே சந்திப்பு!

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு நெருங்கிய நண்பர் என்று அவர் விவரித்தார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த ரஷ்ய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களிடயே சந்திப்பு!

மேற்குலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இந்த இரு நாட்டு உறவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக்கியது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இரு நாடுகள் இடையேயான வணிகம், 2018 ஆம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

Russia And China Only Look Like They Are Becoming Buddies. It’s Mostly Talk.

 சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களிடயே சந்திப்பு!
DONALD TRUMP, XI INPING, VLADIMIR PUTIN

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.