Skip to main content

விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை!

விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.

 

காலங்கள் மாறின காட்சிகளும் மாறியது. படித்து முடித்த வேளைக்கு செல்லும் போது தனக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதைப்போலவே நண்பர் ஒருவர் பயன்படுத்தி வந்த சைக்கிளை முதல் மாதம் சம்பளத்தில் இருந்து வாங்கினேன். அதுவே நான் எனது முதல் உழைப்பில் வாங்கிய தங்கம், வைடூரியம் ஆகும். பிறகு சென்னைக்கு வேலை தேடி வரவேண்டிய சூழ்நிலை அப்போது நான் பயன்படுத்தி வந்த சைக்கிளை ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்து பயன்படுத்த துவங்கினேன். சென்னையில் உள்ள WCCG மிதிவண்டி குழுவில் இனைந்து தனது பயணத்தை தொடர்ந்தேன். சிறுவயதில் இருந்த ஆர்வத்தை விட சென்னை மக்களுடன் கைகோர்க்கும் போது தான் ஆர்வமும், உத்வேகமும், அதிகமாக இருந்தது.

Tamil