Skip to main content

விவசாயிகளுக்கு பயன் தரும் - மத்திய அரசின் சேமிப்புப் பத்திரத் திட்டம்!

வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் சார்பில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் "சேமிப்புப் பத்திரத் திட்டம்" குறித்து இந்த செய்தி குறிப்பில் காண்போம்.

கிசான் விகாஸ் பத்ரா (KVP)

துவக்கம்: 1988 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையால் துவங்கப்பட்டது. (செயல்பட்ட காலம்: 1988-2011, மீண்டும் துவக்கம்: 2014)

நோக்கம்: சேமிப்புப் பத்திரத் திட்டம்.

குறிக்கோள்: பல்வேறு பணமதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப்படுத்துதல்.

பயனாளிகள்: ஏழை விவசாயிகள்.

அமல்படுத்தும் நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

திட்ட விளக்கம்:

  • அஞ்சலகத்தில் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புடைய முதலீட்டு பத்திரங்கள் கிடைக்கும்.   
  • இது ஆண்டு ஒன்றுக்கு 8.7% வட்டியை அளிக்கும்.
  • 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) முதலீட்டின் மதிப்பு இரு மடங்காக உயரும். 
  • இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப் பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30 மாதங்கள் (2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள்) கழித்து தான் பெற முடியும்.

Kisan Vikas Pathra (KVP) By Ministry of Agriculture & Farmers' Welfare

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.