Skip to main content

விவசாயிகள் அறிந்துகொள்ள வேண்டிய "வேளாண் காப்பீடு திட்டம்" !

Krishi Amdani Bima Yojana

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் சார்பில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் "வேளாண் காப்பீடு திட்டம்" குறித்து இந்த செய்தி குறிப்பில் காண்போம்.

துவக்கம்: ஜூன் 2, 2014.

நோக்கம்: வேளாண் காப்பீடு.

குறிக்கோள்: எதிர்பாரா வானிலை நிகழ்வுகள் அல்லது வேறு பிற காரணங்களினால் தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்படும் பொழுது, இந்த திட்டமானது உழவர்களுக்கு உதவும்.

பயனாளிகள்: சிறு மற்றும் குறு விவசாயிகள்.

"Krishi Amdani Bima Yojana" for Farmers.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.