Skip to main content

விடுதலைப்புலிகள் மீதான தடை வரும் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு

​  விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்   ​

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு வரை இந்த தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

”விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன.

Liberation Tigers of Tamil Elam
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனவும் உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது.

Remnant cadres traced in TN, Govt extends ban on Liberation Tigers of Tamil Elam (LTTE)

​  விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்   ​

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.