Skip to main content

விரைவில் மருத்துவ மாணவர்களுக்கு 24 மணிநேர உதவி எண்!

24X7 helpline for medical students soon

அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் கற்பிக்கும் நிறுவனங்களில் ஆலோசனை மையங்களை அமைக்க இந்திய மருத்துவ சங்கம் திட்டமிட்டுள்ளது மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், உதவவும் 24x7 உதவி எண் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

24X7 helpline for medical students soon

 

மும்பை மருத்துவமனையில் சக மாணவர்கள் துன்புறுத்தியதால் மருத்துவ மாணவி பாயில் தத்வி (26 வயது) தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

24X7 helpline for medical students soon

 

மனநல பாதிப்புகளை சரிசெய்யவும், சவால்களை எதிர்கொள்ளவும், மருத்துவர்களுக்கு இடையில் ஏற்படும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் "மருத்துவர்களுக்கு மருத்துவர்கள்" (Doctor 4 Doctor) என்ற பெயரில் ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

24X7 helpline for medical students soon

24X7 helpline for medical students soon
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.