Skip to main content

விரைவில் "கரகாட்டக்காரன் 2"

சினிமா

நடிகர் ராமராஜன், கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இந்த படம் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நின்று, இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இளையராஜாவின் இசைக்கு அடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தது கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் உள்ள நகைச்சுவை தான்.

karagattakaran

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் முடிவு செய்ய, முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கவுள்ளார்களாம்.

மேலும், கவுண்டமணி பாட்டு வாத்தியார் ஆகிவிடுவாராம், செந்தில் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆவப்போவது போல் அந்த கதையை வடிவமைத்துள்ளார்களாம்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.