Skip to main content

வெளியீட்டிற்கு முன்பே 220 கோடி ரூபாய் வசூல் செய்த "பிகில்"!

Bigil

இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 

அதோடு விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

"தளபதி 63" படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

#bigil

 

சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை 30 கோடி ரூபாய்க்கு "XGEN Studio" & "United India Exporters" நிறுவனங்கள் பெற்றது குறித்து தகவல் அளித்த அர்ச்சனா, தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனத்தின் பெயரை அறிவித்துள்ளார்.

ஆடியோ உரிமைகளை சோனி மியூசிக் ரூ .3.5 கோடிக்கு வாங்கியுள்ளது, அதே நேரத்தில் சன் டிவி அனைத்து மொழிகளின் செயற்கைக்கோள் உரிமையையும் (இந்தி தவிர்த்து) ரூ .30 கோடிக்கு பெற்றுள்ளது.

bigil rights

Vijay's popularity takes giant leap; Bigil set to earn Rs 220+ crore even before release

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.