Skip to main content

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க புதிய ஆன்லைன் வசதி!

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சரிபார்க்க!

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சரிபார்க்க பின்வரும் முறைகளை செய்யலாம்:

1. தேசிய வாக்காளர்கள் சேவையின் இணைய தளத்திற்கு சென்று பெயரை சரிபார்க்கலாம். https://electoralsearch.in/

2. மிகவும் எளிதாக உங்களது பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், மாநிலம், மாவட்டம், சட்டசபை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலும் நமது பெயரை வாக்காளர்கள் பட்டியலில் தேடலாம். 

3. இன்னும் மாற்றமாக எபிக் நம்பர் எனப்படும் வாக்காளர் எண்ணைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் விவரத்தை அறியலாம். 

ELECTORAL LIST

புதிய வாக்காளர் என்றால் ஆன்லைனில் பதிவு செய்ய:

1. https://nvsp.in/forms/ என்ற இணையதள முகவரிக்கு சென்று வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.

2. படிவம் 6 என்பது முதன்முறை வாக்காளர்களுக்கு உரியது. மற்ற சட்டமன்ற தொகுதிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் இந்த படிவம் பொருந்தும்.

3. இந்த படிவத்தில் ஐ.டி., முகவரி சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து பெயரை பதிவு செய்யலாம். 

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சரிபார்க்க!

ஆப்லைனில் பதிவு செய்ய:

ஆன்லைனை தவிர்த்து ஆப்லைனிலும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

படிவம் எண். 6- இரு படிவங்களாக நிரப்ப வேண்டும். இது தேர்தல் பதிவு அலுவலகங்கள், பூத் அளவிலான அலுவலங்களில் இலவசமாக கிடைக்கின்றன. 

இதனை நிரப்பி தேர்தல் பதிவு அலுவலர், உதவி தேர்தல் பதிவு அலுவலர் ஆகியோரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம். 

How to include names in Electoral List?

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சரிபார்க்க!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.