Skip to main content

வாக்காளர் அட்டை இல்லாத‌ பட்சத்தில் இவற்றை காண்பித்து வாக்களிக்கவும்!

voter id

தேர்தலில் வாக்களிக்க, பின்வரும் 12 ஆவணங்களில் ஒன்றை காட்டினால் போதும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பின்வரும் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை காண்பித்து வாக்கு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில், வாக்காளர்கள் வாக்கு போடுவதற்கு முன், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் புகைப்பட அட்டையை காண்பிக்க வேண்டும்.

voting machine

வாக்காளர்கள் அடையாள அட்டையை அளிக்க இயலாத நிலையில், பின்வரும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம். 

  1. வாக்காளர் அடையாள அட்டை,
  2. பாஸ்போர்ட்,
  3. ஓட்டுநர் உரிமம்,
  4. அரசு ஊழியர் அடையாள அட்டை 
  5. வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ் புக்,
  6. பான் கார்டு,
  7. மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு
  8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை,
  9. எம்பி, எம்.எல்.ஏ அடையாள அட்டை,
  10. ஆதார் அட்டை,
  11. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,
  12. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு 

 12 Documents can be ID proof for voting in LS election

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.