Skip to main content

வைரஸ் தாக்கிய "பென்டிரைவ்" இல் இருந்து தகவல்களை மீட்க எளிய வழி!

VIRUS

முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

பின்வருமாறு கணினியில் செயல்படுங்கள்!

Start ==> Run ==> CMD ==> Enter

COMMENTS

 

இப்பொழுது பென்டிரைவ் எந்த டிரைவில் (Drive) உள்ளது என பாருங்கள். இதனை "My Computer" செல்வதன் மூலம் கண்டறியலாம்.

உதாரணமாக E: டிரைவில் பென்டிரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம். அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும். 

 

recover file from pendrive

 

attrib -h -s -r /s /d *.* 

 

COMMENT

 

என டைப் செய்யுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். 

நீங்கள் சரியாக டைப் செய்துள்ளீர்களா என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள். 

 

recover files in pendrive

 

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்டிரைவ் சோதித்து பாருங்கள் வைரஸ் காரணமாக காணாமல் போன உங்களுடைய அனைத்து தகவல்களும் திரும்பவும் வந்திருக்கும்.

How to get back deleted files from Pendrive?

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.