Skip to main content

உடனே விண்ணப்பிக்கவும் தபால் துறையில் 4442 காலிப்பணியிடங்கள் !

tnpost recruitment

கிராம தக் சேவா கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறை தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி 

வயது வரம்பு : 18-40 வயதிற்குட்பட்டவர்கள் 

வேலைக்கு பதிவு செய்பவர்கள் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 15.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஸ்கூட்டர்  அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.

10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிக வயதுள்ள நபர்கள் மெரிட் அடிப்படையில் பணியமர்த்தப்படலாம். (வயது மெரிட்டுக்கான தகுதி)

அறிவிப்பு குறித்து தெரிந்துகொள்ள பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

http://www.freejobalert.com/wp-content/uploads/2017/07/Notification-TN-Postal-Circle-GDS-Posts.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,
http://www.tamilnadupost.nic.in/

Tamil Nadu Postal Circle Recruitment 2019: Apply Online for 4442 Gramin Dak Sevak Posts.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.