Skip to main content

உடனே விண்ணப்பிக்கவும் - ஸ்டேட் வங்கியில் புரோபேசனரி அதிகாரி பணியிடங்கள்!!!

sbi po

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் புரோபேசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: புரோபேசனரி அதிகாரி (Probationary Officers)

காலிப்பணியிடங்கள்: 2000 பணியிடங்கள்

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுவரை. 01-04-1998-க்கு முன்னும் 02-04-1989-க்கு பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: 27,620 முதல் 42,020 வரை 

தேர்வுக்கட்டணம்: 

எஸ்.சி / எஸ்.டி. பிரிவினர்/ மாற்றுத்திறனாளிகள் - 125 ரூபாய்.

பொது / EWS / OBC   பிரிவினர் - 750 ரூபாய்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கடைசி வருடம் பயின்றவர்களும் அல்லது படித்து முடித்தவர்களுக்கு இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முக்கிய தேதிகள்: 

ஆன்லைனில் விண்ணப்பம் துவங்கும் நாள்: 02-04-2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-04-2019

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22-04-2019

ஆன்லைனில் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதிகள்: ஜூன் 8,9,15,16 

முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: ஜூலை முதல் வாரம் 

ஆன்லைனில் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 20-07-2019

மொத்த தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: அக்டோபர் இரண்டாம் வாரம் 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்,

ஆன்லைனில், 

https://ibpsonline.ibps.in/sbiposmar19/  என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற பின்வரும் இணையதளங்களை சென்று பார்க்கலாம்.

https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html or

https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf

SBI PO 2019 Notification Out.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.