Skip to main content

உடனே விண்ணப்பிக்கவும் - எல்ஐசி-ல் 8581 காலிப்பணியிடங்கள்!

எல்ஐசி-ல் 8581 காலி பணியிடங்கள்!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-ல் காலியாக உள்ள 8581 அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகாரிகள் (Apprentice Development Officers) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 8581

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.

பணியிடம்: இந்தியா

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்சி/ எஸ்டி எனில் ரூ.50/-

விண்ணப்பம் துவங்கும் நாள்: மே 20, 2019. 

ஹால் டிக்கெட் : ஜூன் 29, 2019.

தேர்வு தேதி: ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 10 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 9, 2019

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice

LIC ADO Recruitment 2019: Apply for 8581 Apprentice Development Officers Post.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.