Skip to main content

உருவானது "ஃபானி புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

cyclone fani likes to hit tamilnadu by april 30

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த நகர்வைப் பொருத்து, எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தெரிவிக்கும்.

fani cyclone

இந்நிலையில், இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள "காற்றழுத்த தாழ்வு மண்டலம்", தற்போது "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக" வலுப்பெற்றிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஃபானி புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஃபானி புயலாக மாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

"இந்த புயல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும். புயல் கரையை நெருங்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. 

Cyclone Fani:Deep Depression to intensify in next 12 hours on Tamil Nadu braces for the Storm

fani cyclone

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.