Skip to main content

"உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதும் அணிகள்" சுந்தர் பிச்சையின் கணிப்பு என்ன?

சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் விளையாடும் என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரது கணிப்பை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் நிறுவனமான US-Indian Business Council, 2007ம் ஆண்டிலிருந்து 30 பிரிவின் கீழ் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறது. உலக பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொண்ட தலைமைகளுக்கும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வணிக ரீதியான தொடர்பை அதிகப்படுத்துபவர்களுக்கும் உலக தலைமை பண்பாளர் விருது வழங்கப்படுகிறது. 

blue

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உலக தலைமை பண்பாளர் விருதிற்கு இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அடெனா ஃப்ரைட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள் ஜூன் 12 ஆம் தேதி வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய சுந்தர் பிச்சை அவரது கணிப்பை பகிர்ந்துகொண்டார்.

Sundar Pichai Predicts India Vs England Cricket World Cup 2019 Final

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.