Skip to main content

உலக‌க்கோப்பை 2019 : மழையால் தாமதமான இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம்!

உலக்கோப்பை 2019

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது.

இதற்கான டாஸ் 2.30 மணிக்கு போடவேண்டிய நிலையில், பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் போடப்படவில்லை. இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி

பாகிஸ்தான் அணி

சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்துடன் 14 ரன் வித்தியாச வெற்றியுடனும், மேற்கிந்திய தீவுகளுடன் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றும் துவங்கியுள்ளது. 

இலங்கை அணி

இலங்கை அணியும் இதே நிலையில் உள்ளது. நியூசிலாந்துடன் தோல்வி, ஆப்கானுடன் வெற்றி என்று பயணத்தை துவங்கியுள்ளது. 11 தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இங்கிலாந்து போட்டியை வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்னும் துவங்காமல் உள்ளது.

ICC Cricket World Cup 2019: Pakistan vs Srilanka Match Delayed Due to Rain.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.