Skip to main content

உலகக் கோப்பைக் கிரிக்கெட் 2019: டிக்கெட் வாங்குவதில் பெண் ரசிகைகள் ஆர்வம்!

iccworld cup

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை கண்டு ரசிக்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் ரசிகைகள் டிக்கெட் வாங்கி உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 45 லீக் , 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

உலகக் கோப்பைத் தெடாரைப் பார்க்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகளுக்கு பெரும் அளவிலான டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது.

டிக்கெட் விற்பனை குறித்து ஐசிசி உலகக்கோப்பை இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி தகவல் தெரிவித்தள்ளார். 

அதில், "ஒரு லட்சத்திற்கும் மேலான பெண் ரசிகைகள் டிக்கெட்களை வாங்கி உள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளிக்க உள்ளதாக கூறி உள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை காண இளம் வயதினர் அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்".

ICC Cricket World Cup 2019: More than one lakh match tickets bought by women, claims ICC

 

newzealand vs india warmup game
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.