Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

world cup

அணி விபரம் 

  1. விராட் கோலி (கேப்டன்),
  2. ரோகித் சர்மா,
  3. ஷிகர் தவான்,
  4. கே.எல்.ராகுல்,
  5. மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்),
  6. கேதர் ஜாதவ்,
  7. ஹர்த்திக் பாண்ட்யா,
  8. விஜய் சங்கர்,
  9. குல்தீப் யாதவ்,
  10. யுஸ்ந்திரா சாஹல்,
  11. ஜஸ்பிரித்  பும்ரா,
  12. புவனேஷ்வர் குமார்,
  13. முகமது ஷமி,
  14. ரவீந்திர ஜடேஜா,
  15. தினேஷ் கார்த்திக்.
newzealand vs india warmup game

இந்தியா ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

முன்னதாக மே 25 ஆம் தேதி நியூசிலாந்தையும், மே 28 ஆம் தேதி வங்கதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது. 

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, மே 21 ஆம் தேதி நள்ளிரவு இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர்.

India to face New Zealand in warm-up game of ICC World Cup tomorrow

Teamindia departs for England
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.