Skip to main content

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2019: 2-வது முறையாக இந்தியா முதலிடம்

ISSF Rifle pistol world cup

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள்-பிஸ்டல்) சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது.

பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தியது. 

issf

இந்தியா முதலிடம்

இந்தியா 3 தங்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியது.

போட்டியை நடத்திய சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 5 பதக்கத்துடன் 2-வது இடத்தை கைப்பற்றியது.

ரஷ்யா ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று 7 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.

ISSF Rifle/Pistol World Cup 2019: India Finishes Top of Medal Tally with Four Medals

ISSF Rifle pistol world cup

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.