Skip to main content

TNPSC: ஒருங்கிணைந்த குரூப் 4 பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு !

#TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குரூப் 4 பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 14 ஆம் தேதியில் தொடங்குகிறது. 

பணிகள்:

இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடக்கவுள்ளதாக நாளிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு வரும் 14 ஆம் தேதி ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/  என்ற இணையதளத்தில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம். 

TNPSC Group 4: Combined Civil Services Examination-IV (Group-IV Services & VAO) Notification will be announced on June 14

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.