Skip to main content

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர் மட்ட ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவார்,.

மேலும் நியூயார்க்கில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்க உள்ள பிரதமர், இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஐ.நா பொதுச் சபையின் (UNGA) 74 வது அமர்வின் பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பேச்சாளர்களின் பட்டியலின்படி, திரு. மோடி செப்டம்பர் 27 காலை உயர் மட்ட அமர்வில் உரையாற்றுவார்.

Subscribe to 74th UNGA