Skip to main content

விதிகளை மீறினால் இரட்டை அபராதம் - டெல்லி போக்குவரத்து காவல்துறை அதிரடி!

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்டமோட்டார் வாகன சட்டம் 2019, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின்படி,

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

Subscribe to Delhi Traffic Police