Skip to main content

மாநில அரசியல் கார்ட்டூன்ஸ்

கார்ட்டூன்ஸ்

19 Feb 2018

36–வது வயதில் முதலிடத்தை பிடித்து ரோஜர் பெடரர் உலக சாதனை

ரோட்டர்டாம், 

இப்படியும் யோசிக்கலாமே!

சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த என் நண்பனும், அவன் மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். என் மனைவியிடம், நண்பனின் மனைவி, 'அக்கா... என் கணவர் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு ஓயாம சொல்றாரு; உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி, வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுங்க; அவரு சொன்னா கேட்பாரு...' என்றிருக்கிறார். இதை, அவர்கள் சென்ற பின், என்னிடம் கூறினாள், என் மனைவி.
மறுநாள், நண்பனை சந்தித்து, 'என்னடா... உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா... தனிக்குடித்தனம் போகலாம்ன்னு சொல்றியாமே... உன் மனைவி ரொம்ப வருத்தப்பட்டு, என் மனைவிகிட்ட சொல்லியிருக்காங்க...' என, கண்டிக்கும் தோரணையில் கேட்டேன்.

உலகிலேயே திறமையான ஸ்காட்லாந்து போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை

லண்டன்: உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர். இத்தகைய பெருமைமிகு போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

ரூ. 800 கோடி கடன் மோசடி : மற்றொரு தொழிலதிபர், 'எஸ்கேப்'

கான்பூர் : பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியுள்ள நிலையில், வங்கிகளிடம் இருந்து, 800 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை செலுத்தாமல்,மற்றொரு பிரபலதொழிலதிபர் வெளிநாடுதப்பியுள்ள செய்தி, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

'பட்ஜெட் என்பது ஒதுக்கீடோடு முடியாது'

மும்பை : ''பட்ஜெட் என்பது ஒதுக்கீட்டோடு முடிவதல்ல; அதன் இறுதிப் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.

சாதாரண ரயில்களிலும் சதாப்தி பெட்டி வசதி

புதுடில்லி: ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ளது போன்ற, நவீன வசதிகள் உடைய,'ஸ்வர்ணா'.

மோடி சென்ற விமானத்துக்கு கட்டணம் வசூலித்த பாக்.,

புதுடில்லி: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து, ரஷ்யா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர், நரேந்திர மோடி சென்றதற்கு, பாதை பயன்பாட்டு கட்டணமாக, 2.86 லட்சம் ரூபாயை, பாக்., அரசு வசூலித்துள்ளது.

Subscribe to பொது