Skip to main content

எல்ஐசியில் 8,500 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!!!

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனமான (Life Insurance Corporation) எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள 8,500 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடியே முகத்தில் உள்ள சோர்வை நீக்கி பொலிவாக்க... சில டிப்ஸ்!

முகத்தில் இளமை:

ஆப்பிள் சைடர் வினிகர் முகத்திலிருந்து நச்சுகளை அகற்றுகிறது. அதனால், நீங்கள் உங்களுடைய முகத்தில் இளமையான பிரகாசத்தை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ்வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள் உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.

முட்டைகோஸ் பலன்கள்:

ஐஆர்சிடிசி சார்பில் டெல்லியில் இருந்து ஷீரடிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத் திட்டம்!

ஷிரடி சாய் பாபா பக்தர்களுக்காக டெல்லியில் இருந்து மகாராஷ்டிராவின் ஷீரடிக்கு, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு தொகுப்பு சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுப்பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள், விமான நிலையத்தில் இருந்து ஷிரடிக்கு செல்ல கார் வசதி, ஒரு டீலக்ஸ் ஹோட்டலில் ஒரு இரவு தங்கும் வசதி, உணவு மற்றும் பார்வையிடல் என அனைத்து ஏற்பாடுகளும் இந்த தொகுப்பில் அடங்கும்.

தொகுப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

சுற்றுப்பயண தேதிகள்: ஆகஸ்ட் 24 மற்றும் செப்டம்பர் 7

வடகிழக்கு இந்தியாவில் பார்க்க வேண்டிய இட‌ங்கள்!

லடாக், ராஜஸ்தான், கேரளா, கோவா மற்றும் அந்தமான் போன்ற வழக்கமான சுற்றுலாத்தலங்களை விட வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா செல்ல அதிக இடங்கள் உள்ளன. 

இது நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது, மேலும் இந்த பகுதிகளுக்கு யாரும் அதிகமாக செல்வதில்லை, ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இங்கு சென்றுவருகின்றனர்.

உமன்கோட் நதி, மேகாலயா (umngot River)

அன்சுல் மிஸ்ரா செயல்பாடு

''பயிற்சி முகாமை, ராணுவ கட்டுப்பாட்டோட, நடத்தி முடிச்சிருக்காங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்

சிறுபான்மையினர் மீது திரும்பிய தி.மு.க., தலைவரின் கோபம்...!

ஆட்சியில் பங்கு: கம்யூனிஸ்டுகள் மத்தியில் இரு வேறு கருத்து! ""இன்னிக்கு எத்தனை மணிக்கு ரிசல்ட் தெரியும் வே...!'' என்ற கேள்வியுடன் பேசத் துவங்கினார் பெரியசாமி அண்ணாச்சி.

 

மாநில ஹாக்கி: திருச்சி அணி சாம்பியன்

எழும்பூர் : எழும்பூரில் நடந்த, மாநில ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், திருச்சி அணி அபாரமாக விளையாடி, சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு ஹாக்கி சங்கம் ஆதரவுடன், காஞ்சிபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாநில, ஏழாவது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில், பிப்., 17ல் துவங்கி, நேற்று இறுதிப் போட்டியுடன் முடிந்தது. எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லுாரி விளையாட்டு மைதானம், அண்ணா சாலை, மதராசா - இ - ஆசாம் பள்ளி மைதானம் ஆகிய, மூன்று இடங்களில், போட்டிகள் நடந்தன.

மவுனம் கலையுமா?

வங்கிகளை ஏமாற்றி, நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மவுனமாக இருப்பது ஏன்? அவர், தன் மவுனத்தை கலைக்க வேண்டும்.

ரஜினிக்கு மவுசு எப்படி? பரிதவிக்கிறது தி.மு.க

அரசியல் களம் காணவுள்ள நடிகர் ரஜினிக்கு, மக்களிடம் மவுசு எப்படி உள்ளது என, 'சர்வே' எடுக்க, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசியலில், புதிய வரவாக நடிகர் ரஜினியும், கமலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், ரஜினியின் வருகையை, முக்கிய அரசியல் கட்சிகள் கவலையுடன் எதிர்நோக்குகின்றன. அதிலும், தி.மு.க.,வில் தான் கலக்கம் அதிகமாக உள்ளது. ஏனென்றால், தேர்தல் நேரத்தில், ரஜினி ரசிகர் மன்றங்கள், பெரும்பாலும், தி.மு.க.,வுக்கு மட்டுமே பணியாற்றி உள்ளன. 

மத்திய அரசியல் கார்ட்டூன்ஸ்
Subscribe to பொது