Skip to main content

அரசு விடுமுறை: பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!!

பொதுமக்கள் வசதிக்காக ஆயுத பூஜை விடுமுறையை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, மற்றும் ஞாயிறுக்கிழமையுடன் இணைந்து வருகிறது. இதனால் 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை கிடைக்கிறது.

பொதுமக்கள் வசதிக்காக ஆயுத பூஜை விடுமுறையை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில்  செப்டம்பர் 4-ந் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Subscribe to விடுமுறை நாட்கள்