Skip to main content

புதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்: கேஸினோ ராயலின் முன் கதையாக இருக்கும்

ஹாலிவுட்டிலிருந்து வரும் பட வரிசைகளில் முக்கியமான பட வரிசை ஜேம்ஸ்பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அவ்வபோது மாறினாலும் அந்த கதாபாத்திரத்தின் புகழ் என்றும் குறைந்ததில்லை. இயன் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரின் படைப்பான இந்த கதாபாத்திரம் 1953 ஆம் ஆண்டு 'கேஸினோ ராயல்' என்ற கதையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த கதை தொலைக்காட்சி தொடராகவும் உருவானது. 1962ல் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது.

ஆஸ்கார் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவி, சசிகபூருக்கு இசை அஞ்சலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மறைந்த பாலிவுட் நடிகர் சசிகபூர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நினைவு கூறப்பட்டு, இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜோர்டன் பீலேவுக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது

கெட் அவுட்’ படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் எனும் பெருமையை படத்தின் இயக்குநரும், திரைக்கதை எழுதியவருமான ஜோர்டன் பீலே பெற்றார்.

Subscribe to ஹாலிவுட் செய்திகள்