Skip to main content

மலேசியா, சிங்கப்பூரில் களைகட்டிய தைப்பூசம்.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோலாலம்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.   தைப்பூசம் என்பது முருகப் பெருமானை கொண்டாடும் விழாவாகும். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா

புக்கிட்: சிங்கபூர் புக்கிட் பாஞ்சாங்கில் 11-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.

 

முதியோருக்கான இலவசக் கைத்தொலைபேசித் திட்டம்

சிங்கப்பூரின் 4வது தொலைத் தொடர்பு நிறுவனமாக அறிமுகமாகவுள்ள TPG Telecom முதியோருக்காக ஓர் இலவசக் கைத்தொலைபேசித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரை - ஆகஸ்ட் 19இல் இடம்பெறும்

சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் இந்த ஆண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரையை ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சாலைப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதத் தொகை முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 40% அதிகம்

2017 நிதி ஆண்டில் வசூலிக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதத் தொகை, அதற்கு முந்திய நிதி ஆண்டைக் காட்டிலும் சுமார் 40 விழுக்காடு அதிகரித்திருந்தது.

Subscribe to சிங்கப்பூர்