Skip to main content

ரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.!!

ரஷ்யாவை சேர்ந்த மாஃபியா குழுவினர் வெளியிட்ட ரகசிய வீடியோ இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ரகசியமான வீடியோவில் பண்டைய எகிப்து காலத்தைச் சேர்ந்த வேற்றுக்கிரக வாசிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன.

 

உலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.!

யார் முதலில் நிலவில் காலடி பதிக்கிறார்கள் என்று, சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்த டோட்டி ஞாபகம் இருக்கிறதா.? அதுதான் ஸ்பேஸ் வார் (Space War) - விண்வெளி ஆராய்ச்சிகளில் உலக நாடுகளுக்குள் நடக்கும் முன்னிலை சார்ந்த போட்டி.!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பல்கலைக்கழகம் மற்றும் அலி அபத் மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறைச் செயல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நடத்திய கார் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா: புதின் மீண்டும் வெல்வார் - கருத்து கணிப்பு

ரஷ்யா தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அடுத்த அதிபராக புதின் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு விளாடிமிர் புதின் அதிபராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா முடிவு

பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியும், அவரது மகளும் நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சால் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றவுள்ளது.

ரஷ்யா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு குவியும் வாழ்த்து

ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை.

Subscribe to ரஷ்யா