Skip to main content

ட்விட்டர் எமோஜியில் இடம்பிடித்த சூர்யாவின் "என்.ஜி.கே"!

ngk twitter emoji

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் "என்ஜிகே". செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.  "என்ஜிகே" படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ngk twitter emoji

இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், என்ஜிகே படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்குமுன் விஜய்யின் "மெர்சல்", ரஜினியின் "காலா" படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டார்கள். தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்திற்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

NGK is the Third South Indian Movie to get Twitter Emoji

ngk twitter emoji

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.