Skip to main content

தந்தை பாணியில் அரசியலில் நுழையும் உதயநிதி ஸ்டாலின் !

மு.க. ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதனை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

udhayanidhi stalin

முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அரசியல் பயணத்தின் ஆரம்பகட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

MK Stalin's Son Udhayanidhi To Head DMK Youth Wing That His Father Led For 35 Years.

udhayanidhi stalin

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.