Skip to main content

தங்கள் ஜெர்சிகளை மாற்றிக்கொண்ட ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா

ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா

இந்த போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவும், பஞ்சாப் அணியின் கே.எல். ராகுலும் தங்கள் ஜெர்சி உடையை ரசிகர் கூட்டம் முன்னாள் மாற்றி கொண்டனர். 

மும்பை இந்தியன் மற்றும் பஞ்சாப் அணி இடையே  ஆன ஆட்டம் நேற்று நடைபெற்றது, அதில் பஞ்சாப் அணி விக்கெட் கீப்பர் ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹார்டிக் பாண்டியா, கே.எல். ராகுல் ரசிகர் கூட்டத்தின் முன் அணிக்கு டி-சர்ட்டுகளை மாற்றிக்கொண்டனர்.

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.