Skip to main content

தமிழத்தை நோக்கி வரும் ஃபானி புயல்: ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

fani cyclone

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும்.

அது அங்கிருந்து நகர்ந்து வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழத்தை நோக்கி புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்த புயல் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நெருங்கும்.

காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ., வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fani cyclone

 

புயல் காரணமாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களை தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த புயலுக்கு "ஃபானி" (Fani) என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த புயல் ஏப்ரல் 30 அல்லது மே 1 ஆம் தேதிகளில் கரையை கடக்கும் என்பதால், தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Low-pressure system over South Bay of Bengal likely to turn into cyclonic storm: IMD

rain
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.