Skip to main content

தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்!

#JKTripathy,

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த டி.கே.ராஜேந்திரன் கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், ஜே.கே.திரிபாதி தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற கையோடு செய்தியாளர்களுக்கு புதிய டிஜிபி திரிபாதி அளித்த பேட்டியில்; “தமிழக மக்களுக்கு பணியாற்றிட எனக்கு வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.

 

டி.கே.ராஜேந்திரன்
டி.கே.ராஜேந்திரன்

தமிழக மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவேன். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், குற்றங்களை களைவதிலும் முன்னுரிமை அளிக்கப்படும். எனது பணியில் பொதுமக்களும் ஊடகங்களும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தொிவித்தார்.

J.K. Tripathy is appointed as new DGP of Tamil Nadu

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.