Skip to main content

தமிழகத்தில் பெப்சி மற்றும் கோக் விற்பனைக்கு மீண்டும் தடை!

பெப்சிகோ

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து பெப்சி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சில வியாபாரிகள் கோக் மற்றும் பெப்சி பானங்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

coke and pepsico

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாலும், நிலத்தடி நீரை அதிகளவில் உறுஞ்சுவதாலும் இந்த குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க முடிவெடுத்தனர்.

ஆனால் ஆறேழு மாதங்களில் மீண்டும் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பெப்ஸியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார், கோக் நிறுவனம் எந்த பதிலும் கூறவில்லை.

Pepsi, Coke May Go Off Shelves in Tamil Nadu from August

PEPSICO AND COKE

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.