Skip to main content

தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது மக்களவை தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது மக்களவை தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை ஏப்ரல் 16 ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், இறுதிக்கட்ட பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது மக்களவை தேர்தல் பிரச்சாரம்!

கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது.

Campaigning for the second phase of Lok Sabha elections in full swing as it end by April 16 th evening 5 PM

​election campaign in tamilnadu

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.