Skip to main content

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் பெண்களுக்காக பெண்கள் இயக்கும் டாக்ஸி சேவை!

#pinkTaxi

ரெட் டாக்ஸி நிறுவனத்தின் புதிய முயற்சியாக கோவையில் பெண்களுக்காக பெண்கள் இயக்கும் டாக்ஸி சேவை துவங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென பிரத்யேக டாக்ஸி சேவை துவங்கியிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறை ஆகும்.

பாதுகாப்பான, நம்பகமான சேவையை இது வழங்குகிறது. பாதுகாப்பான, நம்பகமான சேவையை இது வழங்குகிறது. இதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் ரெட் டாக்ஸி திட்டமிட்டுள்ளது.

காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும்.

ஓட்டுநர் பணிக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பயணம் செய்ய: 0422 - 4567890 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

"பிங்க் டாக்ஸி" (Pink Taxi) செயலியை பதிவிறக்கம் செய்தும் பயணம் செய்ய பதிவு செய்துகொள்ளலாம்.

இதனால் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

Women-only cab service "Pink Taxi" part of "Red Taxi" launched in Coimbatore.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.