Skip to main content

தமிழகத்தில் அரங்கேறிய கொடுரத்தின் எதிரொலி காவல்துறையில் சிறப்பு பிரிவு துவக்கம்!

special unit to tackle crime against women and children 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தேறிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரிக்க தமிழக காவல்துறையில் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.

special unit to tackle crime against women and children 

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

special unit to tackle crime against women and children 

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.

Tamil Nadu gets special unit to tackle crime against women and children 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.