Skip to main content

தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்.

தமிழக வனத்துறையில் 564 காலிப்பணியிடங்கள்.

தமிழக வனத்துறையில் காலியாக இருக்கும் 564 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: தமிழக வனத்துறை

பதவி: வனக்காவலர் (Forest Watcher)

பணியிடம்: தமிழகம் 

மொத்தம் காலியிடங்கள்: 564

job separation

கல்வி தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, அல்லது பட்டப்படிப்பு

வயது வரம்பு (1-07-2019 அன்றுள்ளபடி):

age limit

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு,

ஊதியம் : ரூ. 16,600 - ரூ. 52,400

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.forests.tn.gov.in/

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

ஆன்லைன் முகவரி: https://www.forests.tn.gov.in/

முக்கிய தேதிகள்:

exam

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் உள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 

https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Eng_07032019.pdf

https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf

Direct Recruitment to the 564 post of Forest Watcher 2019

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.