Skip to main content

தமிழக வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67,720 தன்னார்வலர்கள் நியமனம்!

மக்களவை தேர்தல்

தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67,720 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார். 

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்தியபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 67,720 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும்.

election

அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார்.

எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loksabha Polls 2019: 67,720 volunteers have been appointed in every election Booth of tamilnadu to help Physically challenged and Aged people 

election

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.