Skip to main content

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக!

dmk vs admk

காலியாக உள்ள 22 தொகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.

ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் 9 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vote counting

தற்போது வரை திமுக 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  

முறைகேடு ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி பெரம்பூர் அஇஅதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தேர்தல் அதிகாரிகளிடம்  கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil Nadu Assembly Byelection Results 2019: Trends show neck-and-neck fight between DMK and AIADMK

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.