Skip to main content

தமிழக சுகாதார சீர்திருத்த திட்டம்: 1,009 கோடி ரூபாய் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்!!!

தமிழக சுகாதார சீர்திருத்த திட்டம்

தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டத்தை அமல்படுத்த உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 28 கோடியே 70 லட்சம் டாலர் (ரூ.1,009 கோடி) கடன் வழங்க உள்ளது. இதற்காக, உலக வங்கி, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே நேற்று டெல்லியில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தொற்று நோய்களின் சுமையை குறைத்தல், தாய்மைப்பேறு, குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தமிழக சுகாதார சீர்திருத்த திட்டம்

மத்திய அரசு சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உலக வங்கி சார்பில் அதன் இந்திய இடைக்கால இயக்குனர் ஹிஷாம் அப்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Rs 1,990 crore World Bank boost to improve healthcare in Tamil Nadu

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.