Skip to main content

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார் தெரியுமா?

chief secretary of tamilnadu

தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக திரு.க.சண்முகம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

girija vaidhyanatahn

2010-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

New Tamilnadu Chief Secretary Take Charge

k shanmugam meets ops

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.