Skip to main content

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மருத்துவ சார்நிலை பணி சேவைகளில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு

தமிழக அரசின் மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் (Drug Inspector), இளைய ஆய்வாளர் (Junior Analyst) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி TNPSC தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணி 

அமைப்பு: தமிழக அரசு 

பதவி:மருந்து ஆய்வாளர் (Drug Inspector), இளைய ஆய்வாளர் (Junior Analyst)

பணியிடம்: தமிழ்நாடு 

மொத்தம் காலியிடங்கள்: 49

மருந்து ஆய்வாளர் (Drug Inspector): 40 

இளைய ஆய்வாளர் (Junior Analyst) : 9

கல்வி தகுதி: 

மருந்து ஆய்வாளர் பணிக்கு (Drug Inspector): பார்மஸி (Pharmacy), பாராமெடிக்கல் (Paramedical), மைக்ரோ பயோலாஜி (Micro Biology) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு 

இளைய ஆய்வாளர் (Junior Analyst): பார்மஸி (Pharmacy), பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி (Paramedical Chemistry), கெமிஸ்ட்ரி (Chemistry) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

முன்அனுபவம்: 2 ஆண்டுகள் 

வயது வரம்பு: அதிகபட்சம் 48 (குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு )

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு,

நேர்முகத் தேர்வு,

சான்றிதழ் சரிபார்ப்பு 

ஊதியம் : 

மருந்து ஆய்வாளர் பணிக்கு (Drug Inspector): Rs.37,700 - 1,19,500 
இளைய ஆய்வாளர் (Junior Analyst): Rs.37,700 – 1,19,500 

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://tnpscexams.in/

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

ஆன்லைன் முகவரி: http://tnpscexams.in/

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு நாள்: 12 ஏப்ரல் 2019 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மே 2019 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 14 மே 2019 

விண்ணப்பக் கட்டணம்: 

மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணிக்கு: 200 ரூபாய் 

இளைய ஆய்வாளர் (Junior Analyst) பணிக்கு: 150 ரூபாய் 

இரண்டு பணிக்கும் தேர்வு எழுத: 200 ரூபாய் 

ஒரு முறை பதிவு கட்டணம்: 150 ரூபாய் 

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் உள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 

http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf

Direct recruitment to the posts of Drugs Inspector and Junior Analyst in the Tamil Nadu Medical Subordinate Service.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.