Skip to main content

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ஓவியாவின் "90ml"

90 ml

தமிழ் சினிமாவை பொருத்தவரை எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் எந்த நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும் திரைக்கு வந்த அன்றே தனது வலைபக்கத்தில் முழு படத்தையும் வெளியிட்டு படக்குழுவினரை அதிர்ச்சியாக்கி வருகிறது “தமிழ்ராக்கர்ஸ்”.

சமீபத்தில், ஓவியாவின் "90எம்.எல்", சேரனின் "திருமணம்", அருண் விஜய் நடிப்பில் வெளியான "தடம்" உள்ளிட்ட அனைத்து படங்களையும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது தமிழ்ராக்கர்ஸ்.

இந்த வலைதள பக்கத்தை முடக்க நீதிமன்றத்தை அனுகினாலும், சட்டத்தை மீறி இந்த வலைதள பக்கத்தில் படங்கள் வெளியாவது தமிழ் திரையுலகினரையே அதிர்ச்சியடைய வைக்கிறது.

thadam

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும் இந்த வலைதள பக்கத்தில் வெளியாவது குறிப்பிடதக்கது.

இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் திரையுலகை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

90 ml, Thadam, Thirumanam released in Tamil Rockers.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.