Skip to main content

திமுக தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது ‍- எடப்பாடி பழனிச்சாமி பதிலடி!

 எடப்பாடி கே பழனிச்சாமி பதிலடி!

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.  தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது தங்கத்தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது.

edappadi k palanichamy


 
திமுக தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது, நாங்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை.  தமிழகத்தில் மாணவர்கள் சிறப்பாக படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வாய்ப்புகளை பெறுகிறார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

TN CM EPS Condemns DMK President Stalin.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.