Skip to main content

"டிக் டாக்" செயலிக்கு தடை விதிக்கபட்டுள்ளதால் 5.50 கோடி ரூபாய் இழப்பு!

TikTokApp

உலகில் மிகவும் பிரபலமான ஆப்களில் ஒன்றாக இருக்கும் டிக் டாக் என்ற செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 5.50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக டிக் டாக் நிறுவனமான பைட்-டான்ஸ் தெரிவித்துள்ளது. 

டிக் டாக் மீதான தடையால் 250-க்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tik tok

 

ஆபாசத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி பிரபல செயலியான டிக் டாக்கிற்கு தற்காலிக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர்களில் டிக் டாக் செயலி நீக்கம் செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து டிக் டாக் நிறுவனமான பைடான்ஸ், உச்ச நீதிமன்றத்தில் வாக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டதாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

TikTok ban in India causing $500,000 daily loss, job risks, says Bytedance

tik tok
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.