Skip to main content

தீவிரமடைந்தது "வாயு புயல்" - நாளை கரையை கடக்கும்!

புயல் வாயு

தென்கிழக்கு அரபிக் கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அந்த புயலுக்கு "வாயு" என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த புயல் தீவிரமடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டு இருந்தது.

cyclone vayu in arabian sea

இன்று காலை நிலவரப்படி வாயு புயல் கோவாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மையம் கொண்டு இருந்தது.

வாயு புயல் இன்று (புதன்கிழமை) மேலும் தீவிரமடைந்து, அது மேலும் வடக்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாளை (June 13) குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Cyclone VAYU intensifies into very severe cyclonic storm

cyclone vayu

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.